Government Orders
G.O Number G.O Date Description
G.O. Ms No. 37021-07-2020நில அளவை மற்றும் நிலவரித்திட்டம் - நில அளவை உட்பிரிவு, புலஎல்லை அமைத்தல் மேல்முறையிடு, புலப்பட நகல் வழங்குதல் மற்றும் கிராம, வட்ட, மாவட்ட வரைபடங்கள் வழங்குதல் - கட்டணங்கள் உயர்த்துவது - ஆணை வெளிடப்படுகிறது
G.O. Ms No. 24116-05-2020Land- Delegation powers to District Colectors- instructions- issued
G.O. Ms No. 1224-09-2019Information Technology Department- Tamil Nadu e-Governance Agency(TNeGA) - Implementation of e-Office Application in all Government Departments- Order-Issued
G.O. Ms No. 1025-07-2019Information Technology Department- Tamil Nadu e-Governance Agency(TNeGA) -Nomination of TNeGA as optional procurement Agency under 3(3) of Tamil Nadu Transparency in Tenders Act, 1998 for informatio Technology Services and Consultancies - Order-Issued
G.O. Ms No. 3016-07-2019Information Technology Department- Tamil Nadu e-Governance Agency(TNeGA) - Disaster recovery for Tamil Nadu e-Governance Agency Projects- Administrative approval and financial sanction for a sum of Rs.2,44,85,510/- to Tamil Nadu e-Governance Agency(TNeGA)- Order-Issued
GO Ms No 4612-02-2019Public services- Tamil Nadu Revenue Subordinate Service- Deputy Tahsildhars- Drawing up of lists for city list - Increase in the number of candidates to be selected- Orders issued
G O (Ms) No 34419-09-2018Chief Secretary meeting held on 24.05.2018- Delegation of Powers to District Collectors to grant enterupon permission to TANGEDCO in Government Poramboke- Un-objectionable lands without considering monetory limit and certain instructions- Orders- Issued
G O (Ms) No 7815-06-2018தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியம் - உலக வங்கி நிதியுதவியுடன் சென்னை மாவட்டத்தில் சென்னை பெருநகர வளர்ச்சி திட்டம் - காஞ்சிபுரம் , திருவள்ளூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, கோயம்பத்தூர், வேலூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் மனைகள் ஒதுக்கீடு கிரயப்பத்திரம் வழங்கும் பொருட்டு அட்சிப்பனை உள்ள மற்றும் ஆட்சிபயனையற்ற நிலங்கள் - நில உரிமை மாற்றம் செய்ய செய்யலாகு குழு அமைத்து (Empowered Committee) - ஆணை வெளியிடப்படுகிறது
GO Rt No 61 02-04-2018Land Acquistion- Kancheepuram District -Cheyyur Taluk- Setting up of Ultra Mega power Project- Acquistion of 1047.24acres of patta lands and alienation of 759.67acres promboke lands in vedal and in other six villages- Further Continuance of 27 special staff to attend the land acquistion work for the period of one year from 01.10.2017 to 30.09.2018- Orders - issued
G.O. Ms No. 2705-03-2018Highways Department-Executive Instructons on determination of final amount of compensation to the land owners by inserting multiplier factors in Tamil Nadu Highways Act, 2001(TN Act 34 of 2002) by virtue of the Right to fair compensation Transparency in land Acquistion, rehabilitation and Resettlement Act, 2013(Central Act 30 of 2013) - Executive Instructions- issued
G.O. Ms No. 1321-02-2018Industries- Determination of final amont of compensation to the land owners by applying the multiplier factors in the TamilNadu Acquistion of land for industrial purposes Act, 1997(Tamil Nadu Act 10 of 1999) by virtue of the Right to fair compensation Transparency in land Acquistion, rehabilitation and Resettlement Act, 2013(Central Act 30 of 2013) - Orders- issued
GO Ms No 104-01-2018REVENUE ADMINISTRATION- Jurisdication - Expansion of Chennai Revenue District - Adding Revenue Villages from kancheepuram and Thiruvallur Districts with Jurisdication that is co- terminus with that of Greater Chennai Corporation- Orders- Issued
G O Ms No 269 R DM23-08-2017Encroachment - Formation of Secretary level Committees to dispose the grievances realting to the eviction of encroachment in Government Land- Directions of High Court of Madras in W.P.No. 12821/2015&M.P.No.1/13- Implementation of Orders of High Court of Madras- Orders - Issued
GO Ms No 17209-05-2017Land Alienation- Alienation of lands for the formation of Industrial Estate and etc.,- Enter upon permission granted- Request of fix the land cost based on the rate prevailing at the time of granting enter upon permission instead of fixing the land cost based on the present market value or guide line value whichever is higher at the time alienation- Orders issued
G.O. Ms No. 13625-04-2017Land- Improvement of Procedures regarding Land Alienation and transfer proposals- orders issued
GO Ms No 8531-03-2017Lease- Thoothukudi District- Tiruchendur Taluk- Punnakayal, sernthamangalam and kayapattinam villages- Resumption of land measuring an extent of 793.39 acres- Leased out in the favour of "M/s.Dharangadhra Chemicals works Limited(DCW)"- Cancellation of Lease- Collection of pending lease amount from the company with interest at 12% from 1989 to till date- Orders issued
G.O. Ms No. 5524-02-2017Land -Lease - Delegation of Monetary powers to the various Revenue Officials- regarding renewal of lease Orders - Issued
GO Ms No 30327-12-2016Budget Speech 2016-17 - Implementing Online Patta Transfer System - Legal validity of Digitally Signed Land Records ('A'-Register and Patta) - Orders Issued.
G O Ms No 14824-03-2016Encroachment - Formationof various Committees to dispose the grievances realting to the eviction of encroachment in Government Land- Directions of High Court of Madras in W.P.No. 26722/2013 &M.P.No.1/13- Implementation of Orders of High Court of Madras- Orders Issued - Amendments - Issued
GO Ms No 540 revenue 04-12-2014Encroachment - Formationof various Committees to dispose the grievances realting to the eviction of encroachment in Government Land- Directions of High Court of Madras in W.P.No. 26722/2013&M.P.No.1/13- Implementation of Orders of High Court of Madras- Orders - Issued
G.O. Ms No. 52728-11-2014Land -Lease - Delegation of enhanced powers to the Revenue Officials- Order - Issued
G.O. Ms No. 42629-09-2014Land Transfer and Land Alienation- Committee of Heads of Departments for speedy Land Transfer/ Land Alienation Cases- Order issued
GO Ms No 372 26-08-2014நிலம் - வீட்டுமனைப்பட்டா - அரசு நிலங்களில் வீடுகள் கட்டி குடிருப்போரின் ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்து வீட்டுமனை பட்டா வழங்கும் சிறப்பு திட்டம் 30.09.2013 உடன் முடிவு அடைந்தது - 31.03.2015 வரை கால நீடிப்பு செய்து ஆணை வெளிடப்படுகிறது
GO Ms No 8030-06-2014Rules- Tamil Nadu Municipalities Television Cables Installation Regulation Rules, 2000- Amendment- Issued
G.O. Ms No.7206-05-2014நீர்வள ஆதாரத் துறை - நீர்வள ஆதார அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ஏரிகள், நீர்நிலைகள் மீன்பாசி குத்தகை வருமானத்தை நீரினைப் பயன்படுத்துவோர் சங்கக்களுக்கு பகிர்ந்தளித்தல்- மீன்பாசி குத்தகை வருவாய் செலுத்துதல் புதிய கணக்கு தலைப்பு வழங்கி ஆணை - வெளியிடப்படுகிறது
G O Ms No 14223-05-2013நிலம் - வீட்டுமனை ஒப்படை - அரசு நிலங்களில் வீடுகள் கட்டி குடிருப்போரின் ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்து வீட்டுமனை பட்டா வழங்கும் சிறப்பு திட்டம் 31.03.2013 உடன் முடிவு அடைந்தது - மேலும் ஆறுமாத காலத்திற்கு 30.09.2013 வரை கால நீடிப்பு செய்து ஆணை வெளிடப்படுகிறது
GO Ms No 9727-03-2013நிலம் - வீட்டுமனை ஒப்படை - அரசு நிலங்களில் வீடுகள் கட்டி குடிருப்போரின் ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்து வீட்டுமனை பட்டா வழங்கும் சிறப்பு திட்டம் 30.09.2012 உடன் முடிவு அடைந்தது - மேலும் ஆறுமாத காலத்திற்கு 31.03.2013 வரை கால நீடிப்பு செய்து ஆணை வெளிடப்படுகிறது
GO Ms No 17223-05-2012நிலம் - வீட்டுமனை ஒப்படை - அரசு நிலங்களில் வீடுகள் கட்டி குடிருப்போரின் ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்து வீட்டுமனை பட்டா வழங்கும் சிறப்பு திட்டம் 30.09.2011 உடன் முடிவு அடைந்தது - மேலும் ஓராண்டு காலத்திற்கு 30.09.2012 வரை கால நீடிப்பு செய்து - ஆணை வெளிடப்படுகிறது
GO Ms No 32204-10-2011Land Transfer- Transfer of Lands to the extent of 43.67acre in Kancheepuram District, Thirukalkundram Taluk, Manamal Village, Survey No.429/1 to defence Department in lieu of land givenby defence Department for chennai Airport Expansion Project and Chennai Metro Rail Project- Permission accorded - orders issued
G.O. Ms No. 21008-07-2011பட்டா மாறுதல் - மாண்புமிகு முதல்மைச்சர் அவர்களின் அறிவிப்பு - நடைமுறைகளில் மாறுதல் - ஆணை வெளியிடப்படுகிறது
GO Ms No 20908-07-2011பட்டா மாற்றம் - மாண்புமிகு முதல்மைச்சர் சட்டப் பேரவையில் செய்த அறிவிப்பு - வருவாய் நிலை ஆணை எண் 31(8)-ல் திருத்தம் வெளியிடல் - ஆணை வெளியிடப்படுகிறது
G.O. Ms No. 54620-10-2010நில வருவாய் - நிலவரி சீர்திருத்தக் குழுவின் அறிக்கையை பரிசீலித்து கூடுதல் தண்ணிர் வரியை(Addl. Water Cess) நீக்கம் செய்து அரசு ஆணை வெளியிடப்படுகிறது
G.O. Ms No. 54720-10-2010நில வருவாய் -நிலவரி சீர்திருத்தக்குழு - நிலவரி சீர்திருத்தக் குழுவின் அறிக்கையை பரிசீலித்து பாசன மேம்பாட்டு வரியை (Betterment Levy) நீக்கம் செய்து அரசு ஆணை வெளியிடப்படுகிறது
G.O. Ms No. 54420-10-2010நில வருவாய் - நிலவரி சீர்த்திருத்தக்குழு - நிலவரி வசூல் செய்யும் முறையை எளிமைப்படுத்துதல் - நிலவரி சீர்த்திருத்தக் குழுவின் அறிக்கை பரிசீலித்து ஆணை வெளியிடப்படுகிறது
G.O. Ms No. 54520-10-2010நில வருவாய் - நிலவரி சீர்த்திருத்தக்குழு -தீர்வை ஜாஸ்தி, பசிலி ஜாஸ்தி ஆகியவற்றை நீக்கம் செய்யுது மற்றும் தண்டத்தண்ணீர் வரியை நிர்ணயம் செய்து , குறித்து நிலவரி சீர்த்திருத்தக் குழுவின் அறிக்கையை பரிசீலித்து ஆணை வெளியிடப்படுகிறது
G.O. Ms No. 54820-10-2010நில வருவாய் - நிலவரி சீர்த்திருத்தக்குழு -வருவாய்த்தீர்வாரியம் (ஜமாபந்தி) முறையை மறுபரிசீலனை செய்தல், மற்றும் கிராம கணக்குகளை எளிமை படுத்துதல் குறித்து நிலவரி சீர்த்திருத்தக் குழுவின் அறிக்கையை பரிசீலித்து ஆணை வெளியிடப்படுகிறது
G.O. Ms No. 54920-10-2010நில வருவாய் - தண்ணீர் வரி, கூடுதல் தண்டவரி , கூடுதல் தண்ணீர் தீர்வை, பாசன மேன்பாட்டுவரி ஆகியவற்றை நீக்கம் / திருத்தம் செய்வதற்கு சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு உரிய திருத்தங்கள் கோருவது
GO Ms No 48228-09-2010நிலம் - வீட்டுமனை ஒப்படை - அரசு நிலங்களில் வீடுகள் கட்டி குடிருப்போரின் ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்து வீட்டுமனை பட்டா வழங்கும் சிறப்பு திட்டம் 30.09.2010 உடன் முடிவு அடைந்தது - மேலும் ஓராண்டு காலத்திற்கு 30.09.2011 வரை கால நீடிப்பு செய்து - ஆணை வெளிடப்படுகிறது
GO Ms No 16717-09-2010Chennai metro Rail Project- lands required on permanent basis by chennai metro rail limited for implementation of the project- policy on land cost to be paid to state - Government Departments , Public sectors undertakings , statutory Boards, Universities and Local Bodies by chennai Metro rail limited(CMRL)- orders- issued
GO Ms No 43 29-01-2010நிலம் - வீட்டுமனை ஒப்படை - அரசு நிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வீடுகள் கட்டி குடிருப்போரின் ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்து வீட்டுமனை பட்டா வழங்கும் சிறப்பு திட்டம் - குடிருப்பு கால வரம்பை மூன்று ஆண்டுகளாக குறைத்து -ஆணை வெளிடப்படுகிறது
GO Ms No 104-01-2010நிலம் - காஞ்சிபுரம் மாவட்டம் - செங்கல்பட்டு வட்டம் பையனூர் கிராமம் -புல எண்.448 மற்றும் சில - மேய்க்கால் புறம்போக்கு நிலம் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அடுக்கு மாடி வீடு கட்டும் பொருட்டு நிலம் குத்தகைக்கு வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது
GO Ms No 366 08-10-2009நிலம் - வீட்டுமனை ஒப்படை - அரசு நிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வீடுகள் கட்டி குடிருப்போரின் ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்து வீட்டுமனை பட்டா வழங்கும் சிறப்பு திட்டம் 30.09.2009 உடன் முடிவு அடைந்தது - மேலும் ஓராண்டு காலத்திற்கு, 30.09.2010 வரை நீடிப்பு செய்து -ஆணை வெளிடப்படுகிறது
GO Ms No 24828-07-2009Land Assignment - Monetary Powers delegated to Distict Revenue officials for assignment- Enhanced powers- Orders - issued
G.O. Ms No. 22307-07-2009நிலவரி - நிலவரி வசூல் செய்யும் முறையை எளிமைப்படுத்துதல் - நிலவரியை திருத்தி அமைத்தும் நிலவரி சீர்த்திருத்தக் குழு அமைத்தும் ஆணைகள் வெளியிடப்படுகின்றன
GO Ms No 2821-01-2009நிலம் -ஒப்படை - வீட்டுமனை ஒப்படை -வீட்டுமனைப் பாட்டக்கள் அடமானம் வைத்து கடன் பெறக்கூடாது என்கிற நிபந்தனையை திருத்தி அரசாணை வெளியிடப்பட்டது - வருவாய் நிலை ஆணையில் மாற்றம் - செய்து - ஆணை- வெளியிடப்படுகிறது
GO Ms No 579 03-10-2008நிலம் - வீட்டுமனை ஒப்படை - அரசு நிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வீடுகள் கட்டி குடிருப்போரின் ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்து வீட்டுமனை பட்டா வழங்கும் சிறப்பு திட்டம் 30.09.2008 உடன் முடிவு அடைந்தது - மேலும் ஒரு வருட காலத்திற்கு, 30.09.2009 வரை நீடிப்பு செய்து ஆணை வெளிடப்படுகிறது
GO Ms No 40902-07-2008Transfer of registry- Second Revision to the special Commissioner and the Commissioner of Land Administration against the orders passed by the district Revenue Officers- R.S.O..31.8(A)-Withdrawing the Power of Second Revision vested with the special commissioner and Commissioner of Land Administration on transfer of on registry cases and permission to refer all pending untried cases of revision to the appropriate Civil Courts- Orders Issued
GO Ms No 24109-05-2008நிலம் - வீட்டுமனைப்பட்டா - அரசு நிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வீடுகள் கட்டி குடிருப்போரின் ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்து வீட்டுமனை பட்டா வழங்கும் சிறப்பு திட்டம்- 31.03.2008 உடன் முடிவு அடைந்தது - 30.09.2008 வரை நீடிப்பு செய்து ஆணை வெளிடப்படுகிறது
GO Ms No 3423-01-2008Land - House site pattas- Regularisation of encroachments in Government Porambokes lands as dwelling houses by issuing house site pattas- Reduction of eligibility criteria from 10 years to 5 years- orders issued
GO Ms No 711 30-11-2007Land - House site pattas- Regularisation of encroachments in Government Porambokes lands as dwelling houses for more than 10 years- Free house site assignment-Orders on income ceiling limit -issued
GO Ms No 192503-11-2007Madras Rotates- (Abolition and conversion into Ryotwari) Act 1948 - Grant of Patta to the Land holders and vendors outside the overview of the Act - delegation of powers to the District Revenue Officers- orders passed
GO Ms No 581 08-10-2007Land- Lease- Chennai District-Mylapore- Triplicane Taluk, Tiruvanmiyur Village- Block No.7- S.F.No.1, Extent 0.47.5 hectares(1.17acres) and Kancheepuram District Tambaram Taluk- Kottivakkam Village. S.F.NOs.301,302and 303- Extent 0.59.5 hectares(1.47 acres) Total 2.64 acres of additional land- granting lease infavour of american International School Chennai- Orders issued
GO Ms No 498 05-09-2007Land - House site assignment -House site patta to the people living in the Government poramboke land issue of 3 lakhs house pattas before 31.03.2009- Deegation of certain powers to Distrct Collectors -Orders issued
G.O. Ms No. 18918-07-2007Public Services- Exercise of the power of attestation of certificates, testimonials, etc.,- Powers extended of Group 'B' Government servants - Orders - issued
GO Ms No 34030-06-2007நிலம் - வீட்டுமனை ஒப்படை - அரசு நிலங்களில் வீடுகளைக்கட்டி குடிருப்போருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குதல் - ஆணைகள் வெளியிடப்பட்டது -31.12.07 முடிய மேலும் நீடிப்பு செய்து ஆணைகள் - வெளியிடப்படுகின்றன
G.O.( 1D)No. 10301-03-2007Settlement- Revenue follow up work to be undertaken by Settlement Authorities on proper notification of the resurveyed Areas to update the Revenue Records- Publication of Notification - Orders - Issued
GO Ms No 854 30-12-2006நிலம் - வீட்டுமனை ஒப்படை - அரசு நிலங்களில் வீடுகள் கட்டி குடிருப்போருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குதல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன
GO Ms No 771 27-11-2006ஆக்கிரமிப்பு - மாநிலத்தில் உள்ள சட்டத்திற்குப் புறம்பான ஆக்கிரமிப்புகளை அகற்றல் தலைமை செயலக அளவில் உயர்மட்டக்குழு ( High Level Committee) அமைத்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன
G O Ms No 12221-02-2006நிலம் - குத்தகை - கிருஷ்னகிரி மாவட்டம், ஓசூர் (ம) - தென்கனிக்கோட்டை வட்டம் - இவ்விரு வட்டங்களில் அரசு புறம்போக்கு நிலங்களை குத்தகைக வழங்குவதற்கு தடை விதித்தல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன
GO Ms No 53415-09-2005நிலம் - வீட்டுமனை வழங்குதல் ஊரகப் பகுதியில் வாழும் ஏழை மக்களுக்கு 2005-2006 ஆம் ஆண்டில் ரூ .50 கோடி மொத்த செலவில் 2 லட்சம் குடும்பங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்குதல்- சிறப்பு திட்டம் அங்கிகரித்து -ஆணைகள் வெளியிடப்படுகின்றன
Govt letter no 15510-03-2005Land - Lease- Government lands - Grant of lease of Government lands -Fixation of lease rent, Local Cess and Local Cess Surcharge and municipal Tax- etc., - Government order issued- Clarification Sought for -Instructions - Issued
GO Ms No 3524-09-2004Information Technology- Communication Infrastructure- Bringing BSNL under the right of way policy of the Government for laying Optic Fibre Cables in Tamil Nadu -Orders - Issued
GO Ms No 38517-08-2004வருவாய் நிருவாகம் - வருவாய்த்துறை அலுலர்களின் பணிகள் மற்றும் கடமைகள் - மண்டல துணை வட்டாட்சியர்களுக்கான பணிகள் - நீல உடமைப் பதிவு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஏற்ப்பட்ட தருவறுகளை சரிசெய்வதற்கான பணி(Rectification of Defects in the updating of registry Cases) -நீக்கம் -ஆணை வெளியிடபடுக்குறது
Government Lr No 4967408-06-2004நிலம் - குத்தகை - விழுப்புரம் மாவட்டம் - திண்டிவனம் வட்டம் -கூனிமேடு கிராமம்- புல எண்.232/5 தோப்பு புறம்போக்கு பரப்பு 030.5 எட்கர் - பாண்டிச்சேரி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் - குத்தகைக்கு வழங்கக் கோரிய மனு தொடர்பாக
GO Ms No 16126-03-2004Lease - Lands leased for manufacturing of salt- Levy of the time additional royalty of Rs.40/- per tonne of salt per annum for the year 2003-2004- Oders issued
GO Ms No 329-01-2004Information Technology- Communication Infrastructure- Bharti infotel Limited permision to lay Optic Fibre Cables(OFC) in Tamil Nadu - Centralised permission to use the Public Right of Way- in principle permission -Orders- Issued
GO Ms No 3516-12-2003Information Technology- Communication Infrastructure- proposals of Power Grid Corporation of India Limited for laying Optic Fibre Cables(OFC) in Tamil Nadu - Centralised permission to use Right of Way(ROW) - Accorded -Orders Issued
GO Ms No 43405-11-2003நிலம் - குத்தகை - கோயம்பத்தூர் மாவட்டம் - கோயம்பத்தூர் தெற்கு வட்டம் -குறிச்சி கிராமம்- புல எண்.1 இல் 0.90 ஏக்கர் வாரிப் புறம்போக்கு நிலத்தினை பாலம் அமைத்து பயன்படுத்திக் கொள்ளுவதற்காக, தி /ள் ஏ.சி.சி. நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது- குத்தகை நீடிப்பு ஆணை வெளிடப்படுகின்றன
G.O. Ms No. 39618-09-2003நத்தம் நிலவரித்திட்டம் - நத்தம் நிலவரிதிட்டத்தில் கீழ் மாவட்ட வருவாய் அதிகாரி பிறப்பிக்கும் ஆணையை திருத்தி அமைப்பதற்கு துறைத்தலைவர் சில நிர்வாக ஆணையருக்கு அதிகாரம் வழங்குதல் - ஆணையிடப்படுக்குறது
GO Ms No 18629-04-2003நிலம் -ஒப்படை -குளம் , குட்டை, ஓடை ,வாய்க்கால் மற்றும் புறம்போக்கு முதலிய நீர்நிலை புறம்போக்கு நிலங்களில் உள்ள அக்கிரமிப்புகளை அகற்றும் சம்பந்தமாக - ஆணைகள் வெளியிடப்படுகின்றன
G.O. Ms No. 56531-12-2002Land Acquistion- pirior entry cases- payment of 12% additional amount- Clarification sought by the accountant General- Clarification- issued
Govt letter no 646927-04-2002நிலம் - குத்தகை - நீண்டக்கால குத்தகை வழங்கப்பட்ட இடங்களில் மூன்று ஆண்டுக்கு ஒருமுறை திருத்தி அமைத்தல் சம்பந்தமாக சில அறியுரைகள் வழங்கப்படுகிறது
GO Ms No 18611-12-2001பாராமரிப்பு - மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களை வேறெந்த பயனிற்காக மாற்றம் செய்யக்கூடாது என்பதிற்கான ஆணை வெளிடப்படுகிறது
GO Ms No 43031-10-2001Land Lease - Collection of Lease Rent- Review of Demand, Collection and Balance particulars- Collection of old lease rent till the renewal of lease - instructions issued
GO Ms No 32410-09-2001Lease - Grant of Government Lands on Lease- Execution of lease deed- Inclusion of a new conditionfor payment oflease rent till the renewal of lease - orders issued
GO Ms No 9 IT dept 04-07-2001Infromation Technology- Communication Infrastructure - use of public right of way by punblic/ Private Licensed Basic Telecom companies- permitted - Supervision of Work- Orders - issued
G.O. Ms No. 10607-03-2001அக்கிரமிப்பு - அரசு நிலங்கள் அகராமினிப்புகள் குறிப்பிட்ட காலவரைக்குள் அகராமினிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியர்களின் தலைமையில் மாவட்டங்களில் (steering committee ) அமைத்தல் -அணைகள் வெளியிடப்படுகின்றன
GO Ms No 7 IT dept12-02-2001Infromation Technology- Communication Infrastructure - use of public right of way for laying optic fibre cables- Consolidated policy guidelines for grant of permission - issued
Government Lr No.28725 04-07-2000நிலம் - அரசு புறம்போக்கு நிலங்களில் குடிருப்போருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குதல் - உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகள் - ஆணைகள் மற்றும் தெளிவுரைகள் வழங்கப்பட்டன - மேலும் சில தெளிவுரைகள் தொடர்பாக அறிவுரைகள் வழங்கப்படுகின்றன
G.O. Ms No.20224-04-2000பாதை கட்டணம் - அரசு புறம்போக்கு நிலங்களில் குழாய் பதிப்பதற்கு வருவாய் நிலை எண். 24(A)- 9(e)- வசூலிக்கப்படும் பாதைக் கட்டணம் - பாசன நீர் எடுத்து செல்வதுக்கு - பாதை கட்டணம் ரத்து செய்து ஆணை வெளியிடப்படுகிறது
GO Ms No 17228-03-2000நிலம் - பொது பாதை வழி நிலங்களை தனியார் தகவல் தொடர்பு நிறுவனங்கள் பயன்படுத்துதல் - தளவாடகை - விதித்தல் -ஆணைகள் வெளியிடப்படுகின்றன
GO Ms No 16827-03-2000நிலம் - அரசு நிலங்களில் குடிருப்போருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குதல் உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகள் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன
GO Ms No 75 05-02-2000நிலம் -அரசு புறம்போக்கு நிலங்களில் குடிருப்போருக்கு - வீட்டுமனை ஒப்படை செய்வது குறித்து பரிசீலிக்க - குழு அமைத்தல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன

Developed and maintained by Tamil Nadu e-Governance Agency, for Commessionerate of Land Administration
©2021, Commissionerate of Land Administration, Government of Tamil Nadu
Site map | Disclaimer | Privacy Policy | Terms of Use